Sunday, January 8, 2012

தெர்மக்கோல் தேவதைகள் - பின்நவீனத்துவ(குன்சான) அறிமுகம்

சுவாரசியமான சங்கர் (above)18  கதைகளீன் தொகுப்பு.


ஜன்னல்
இருவர் தோல்களீளும் கையை போட்டு "இனிமே ஜன்னலை மூடாதீங்க" என்றான்.
ஒருமாதிரி குன்சாகவேபட்டது!

காளீதாஸ்

இவன் அக்மார்க் கோடம்பாக்க டாஸ்மார்க் விளீம்புக் மனிதன்.

நேற்றுவரை
புதுமாப்பிள்ளையின் மனசாட்சி.

மகாநதி
ஆம் மகாநதி
என் கண்களிளும்

பிரியாணி
ஒரு பொட்லம் பிரியாணிய வச்சுகிட்டு நான் படரா அவஸ்த இருக்கே!


ஜெயா
எச்சி துப்புற தொட்டியா ?

ராஜலக்ஷ்மி
இவள் நான்கரை அடி உயர மகாலட்சுமி!
"பச் நீயும் நடிக்காதே சஙகர்"


இது ஒரு பின் நவீனத்துவ அறிமுகம் மட்டுமே.



தெர்மக்கோல் தேவதைகள் விமர்சனம். By 




சங்கர் புத்தகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது..
தெர்மக்கோல் தேவதைகள்
விலை : ரூ.50
வெளியீடு: “உ” பதிப்பகம்
அதன் விபரங்கள் :
அரங்கு எண் : 160,161 ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்
அரங்கு எண் : 344 டிஸ்கவரி புக் பேலஸ்
அரங்கு எண் : 281,282 வனிதா பதிப்பகம்







3 comments:

Cable சங்கர் said...

இவ்வளவு ஷார்ட் அண்ட் சுவீட்டா ஒரு விமர்சனமா?

Muthuvel Sivaraman said...

@ Cable shankar
இது விமர்சனமல்ல ,இது அறிமுகம் .

Unknown said...

தலைவரே.. ரெண்டு வரில விமர்சனம்ன்றது இதுதானா..