Saturday, October 6, 2012

Friday, April 13, 2012

பல்லாங்குழி

Thanks to Tamil Nadu Electricity Board for making children
 to get back to traditional games.


பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது. 

Sunday, April 1, 2012

Music is like magic

   
  Music is like magic there�s a certain feeling you get when your real  - Till I collapse  By Eminem

Saturday, March 24, 2012

Friday, March 16, 2012

Tuesday, March 13, 2012

Sing a Song

Clicked by S.Muthuvel on Feb-2012 in Manish Shah Green Chennai Recording

Friday, March 9, 2012

Monday, March 5, 2012

HIT LIKE HEMAN

Clicked by S.Muthuvel in March 2012 during Chennai office Cricket Match




Friday, March 2, 2012

Spider

    Clicked by S.Muthuvel in 2006 .Used Sony 3.2Megapixel camera with 3X zoom.
      In this photo used a addtional magnifying lens (100 yen).

Wednesday, February 29, 2012

Monday, February 27, 2012

முதல்வன் - SUJATHA

விசிஆர்ல இருக்கிற மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் லைஃப்லயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?

   Before   I  came to know about Robot,internet and Java  I knew about computers ,because of Sujatha

Monday, February 20, 2012

Monday, February 13, 2012

Atheist Love



I don't believe in GOD

But Angels I Do

B'casue  of  you.

By,


Atheist



                 Felt and scribbled by Muthuvel

Friday, February 10, 2012

தொலைவது அறியாமல்.



திருவிழாக் கூட்டத்தில் யாரையோ 
தேடுவதுபோல்  ன்னையே பார்க்கிறேன் 
நான் 
தொலைவது 
தெரியாமல் .

Tuesday, February 7, 2012

Filipino street Shop

A typical Filipino -  Smoking and Texting
    
    Clicked by S.Muthuvel in Makati @ April 2010 

Sunday, February 5, 2012

வருத்தப்படும் வாசகர் சங்கம்


முக்கியமானவற்றுக்கு 
முக்கியத்துவம் கொடுங்கள் .

முக்கியமில்லாவற்றை    'ம்' முக்கி 
முக்கியப்படுத்த வேண்டாம் 


படைப்பாளிகளே படைப்புகளைப்  
பற்றி மட்டும் சண்டையிடுங்கள்.

வணங்கி வேண்டுகிறோம் .

இப்படிக்கு 
வருத்தப்படும் வாசகர் சங்கம் .
(தொண்டன்  முத்துவேல்)

Thanks 'http://www.scorpsay.com/" for the Click

Saturday, February 4, 2012

COW Crossing

 Please provide COW Crossing 

Clicked by S.Muthuvel @ Chennai ,between  Koyambedu market   & CMBT   on Feb 2012

Thursday, February 2, 2012

Enlightenment

My Life is beautiful 

She is en-lighting my Life

 with Whole Lotta Love


 
 
     Thanks to TNEB for the Pongal day  powercut ,which made me to click this.
      Clicked By S.Muthuvel in Jan 2012.

Wednesday, February 1, 2012

இப்படிக்கு நாத்திகன்






நியின்றி 
நரகம் கண்டேன் 

கடவுள் இல்லை 
தேவதைகள் ண்டு 
என் அருகில் நி

இப்படிக்கு 
நாத்திகன்

A night ride


   Clicked By S.Muthuvel on the way to Trichy in Dec 2012

Monday, January 30, 2012

கவிதை



ஒளியை பிழியும் நிலா 
என்னை பிழியும் காதல்
மெல்லப் பிதுங்கும் கவிதை 


Saturday, January 28, 2012

தூங்க பிடிக்கவில்லை


நீ
நினைவு போல் 
கனவுகளில் வருவதில்லை !
கனவுகள் எனக்கு  கட்டுப்படுவதில்லை 
நீயில்லாத கனவுகளோடு 
தூங்க பிடிக்கவில்லை !

விழுவது பற்றி கவலையில்லை






விழுவது பற்றி கவலையில்லை 
நான்
பனியோ 
மழையோ 
அருவியோ 
உன் விரல் நகம் தொட 
விழுவது பற்றி கவலையில்லை 

Photo Clicked by S.Muthuvel @ Tokyo in 2003

காதலில் விழுந்தபின்







எது நீ 
எது நான்
சரிவரத்  தெரியவில்லை 
தேவையுமில்லை 
காதலில் விழுந்தபின் !




Friday, January 27, 2012

நகம் வளர்











வராமெல்லாம்
விரல் நகம் வளர்த்தேன் 
உனக்கென காத்திருக்கும் 
நிமிடங்களுக்காக
....
.......
..........

இந்த சுகங்கள் 
தொலைத்தேன்
செல்போன்  
வந்தபின் 








கொஞ்சம் உதவி செய்








உன் நினைவுகளால் 
என் நெஞ்சம் நுரைத்துக் கனக்கிறது 
வாய்மட்டும் வார்த்தைகள் வற்றி 
வறண்டு கிடக்கிறது 
கொஞ்சம் உதவி செய்
செவ்வாய் கொண்டு.









காதலித்துப்பார்





பவர்ணமி பிடிக்கவில்லை 
அம்மாவாசைக்காக  காத்திருக்கிறேன்  
அவள் முகத்தில் 
பொட்டு வைக்க !





Saturday, January 21, 2012

கடலூர் தானே கொய்யா - Kadalur Thane Guava

Not just this single fruit
Whole Kadalur 's just dirt
dry fruits can be gifts
dry trees can not be. 


       
  
    
Clicked by S.Muthuvel on Jan 2012
    

Wednesday, January 18, 2012

பக் என பற்றிய - Camphor Thoughts



பக் என பற்றிய
சில நினைவுகள் 
கண் மூடி திறக்கும்  முன் 
காற்றாய் கரைகின்றன 




Clicked  by S.Muthuvel on 2012 Pongal Day

Tuesday, January 17, 2012

BOOK FACES (FB) - மனுஷ்ய புத்திரன் வாசகர் சந்திப்பு

You don't know a thing about their lives 
They live where you wouldn't dare to drive
You shake as you think of how they sleep 
But you write as if you all lie side by side 
Reader, meet Author   
---Morrissey







The readers,meet the Poet Manushyaputhiran  @ Chennai Book fair 2012 , S.Muthuvel  Clicked.

Monday, January 16, 2012

மனுஷ்ய புத்திரன் எடுத்துரைத்த இரண்டு கவிதைகள்



புத்தக கண்காட்சியில் கா.நா.சு அரங்கில் என் கேள்விக்கான பதில் இந்த இரண்டு கவிதைகள் 

சுதந்திரம்  -வைரமுத்து 
அவன் ஒரு பட்டுவேட்டியை
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது !


சுதந்திரம்  - ஆத்மாநாம்
எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே






Tuesday, January 10, 2012

Monday, January 9, 2012

அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா BOOK MAPIA

As reader I want to enhance the experience of the book.
CLICK THE BELOW IMAGE to  travel with Yuva's characters.


  Get the book ,you can not keep it down without completing.


 வெளியீடு - உ பதிப்பகம்
 விலை - ரூ. 50.00
 புத்தகக் கண்காட்சியில் கடை எண்; 334 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.




Sunday, January 8, 2012

தெர்மக்கோல் தேவதைகள் - பின்நவீனத்துவ(குன்சான) அறிமுகம்

சுவாரசியமான சங்கர் (above)18  கதைகளீன் தொகுப்பு.


ஜன்னல்
இருவர் தோல்களீளும் கையை போட்டு "இனிமே ஜன்னலை மூடாதீங்க" என்றான்.
ஒருமாதிரி குன்சாகவேபட்டது!

காளீதாஸ்

இவன் அக்மார்க் கோடம்பாக்க டாஸ்மார்க் விளீம்புக் மனிதன்.

நேற்றுவரை
புதுமாப்பிள்ளையின் மனசாட்சி.

மகாநதி
ஆம் மகாநதி
என் கண்களிளும்

பிரியாணி
ஒரு பொட்லம் பிரியாணிய வச்சுகிட்டு நான் படரா அவஸ்த இருக்கே!


ஜெயா
எச்சி துப்புற தொட்டியா ?

ராஜலக்ஷ்மி
இவள் நான்கரை அடி உயர மகாலட்சுமி!
"பச் நீயும் நடிக்காதே சஙகர்"


இது ஒரு பின் நவீனத்துவ அறிமுகம் மட்டுமே.



தெர்மக்கோல் தேவதைகள் விமர்சனம். By 




சங்கர் புத்தகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது..
தெர்மக்கோல் தேவதைகள்
விலை : ரூ.50
வெளியீடு: “உ” பதிப்பகம்
அதன் விபரங்கள் :
அரங்கு எண் : 160,161 ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்
அரங்கு எண் : 344 டிஸ்கவரி புக் பேலஸ்
அரங்கு எண் : 281,282 வனிதா பதிப்பகம்