Saturday, November 29, 2014

ஞாயிறு போற்று

ஞாயிறு  போற்று 

விழித்தெழு
குதித்தெழு

இரவின் கனவுகள்  உதறி
வாழ்வின் கனவுகள் தேடு

இரவு சுருக்கு
பகல் நீட்டு

மனதினை படி
விட்டதை பிடி

இன்று  நீயாக வாழ்
இன்று நியே  உனக்கு  முதலாளி
இன்று நியே  உனக்கு  தொழிலாளி

ஞாயிறு  போற்று !
ஞாயிறு  போற்று !

No comments: