Sunday, March 21, 2010

காதல்


உள்மூச்சுக்கும்
வெளிமூச்சுக்கும்
இடையேயே
சிறு மரணம்
காதல்



2 comments:

Madurai Saravanan said...

மரணக்காதல் அருமை. வாழ்த்துக்கள்

meena said...

Great going !