Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Friday, February 10, 2012

தொலைவது அறியாமல்.



திருவிழாக் கூட்டத்தில் யாரையோ 
தேடுவதுபோல்  ன்னையே பார்க்கிறேன் 
நான் 
தொலைவது 
தெரியாமல் .

Wednesday, February 1, 2012

இப்படிக்கு நாத்திகன்






நியின்றி 
நரகம் கண்டேன் 

கடவுள் இல்லை 
தேவதைகள் ண்டு 
என் அருகில் நி

இப்படிக்கு 
நாத்திகன்

Monday, January 30, 2012

கவிதை



ஒளியை பிழியும் நிலா 
என்னை பிழியும் காதல்
மெல்லப் பிதுங்கும் கவிதை 


Saturday, January 28, 2012

தூங்க பிடிக்கவில்லை


நீ
நினைவு போல் 
கனவுகளில் வருவதில்லை !
கனவுகள் எனக்கு  கட்டுப்படுவதில்லை 
நீயில்லாத கனவுகளோடு 
தூங்க பிடிக்கவில்லை !

விழுவது பற்றி கவலையில்லை






விழுவது பற்றி கவலையில்லை 
நான்
பனியோ 
மழையோ 
அருவியோ 
உன் விரல் நகம் தொட 
விழுவது பற்றி கவலையில்லை 

Photo Clicked by S.Muthuvel @ Tokyo in 2003

காதலில் விழுந்தபின்







எது நீ 
எது நான்
சரிவரத்  தெரியவில்லை 
தேவையுமில்லை 
காதலில் விழுந்தபின் !