Showing posts with label காதலித்துப்பார். Show all posts
Showing posts with label காதலித்துப்பார். Show all posts

Friday, January 27, 2012

கொஞ்சம் உதவி செய்








உன் நினைவுகளால் 
என் நெஞ்சம் நுரைத்துக் கனக்கிறது 
வாய்மட்டும் வார்த்தைகள் வற்றி 
வறண்டு கிடக்கிறது 
கொஞ்சம் உதவி செய்
செவ்வாய் கொண்டு.









காதலித்துப்பார்





பவர்ணமி பிடிக்கவில்லை 
அம்மாவாசைக்காக  காத்திருக்கிறேன்  
அவள் முகத்தில் 
பொட்டு வைக்க !