Wednesday, February 29, 2012
Monday, February 27, 2012
முதல்வன் - SUJATHA
விசிஆர்ல இருக்கிற மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் லைஃப்லயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?
Before I came to know about Robot,internet and Java I knew about computers ,because of Sujatha
Saturday, February 25, 2012
Monday, February 20, 2012
Monday, February 13, 2012
Friday, February 10, 2012
தொலைவது அறியாமல்.
திருவிழாக் கூட்டத்தில் யாரையோ
தேடுவதுபோல் உன்னையே பார்க்கிறேன்
நான்
தொலைவது
தெரியாமல் .
Tuesday, February 7, 2012
Sunday, February 5, 2012
வருத்தப்படும் வாசகர் சங்கம்
முக்கியமானவற்றுக்கு
முக்கியத்துவம் கொடுங்கள் .
முக்கியமில்லாவற்றை 'ம்' முக்கி
முக்கியப்படுத்த வேண்டாம்
படைப்பாளிகளே படைப்புகளைப்
பற்றி மட்டும் சண்டையிடுங்கள்.
வணங்கி வேண்டுகிறோம் .
இப்படிக்கு
Saturday, February 4, 2012
COW Crossing
Please provide COW Crossing
Clicked by S.Muthuvel @ Chennai ,between Koyambedu market & CMBT on Feb 2012
Thursday, February 2, 2012
Enlightenment
My Life is beautiful
She is en-lighting my Life
with Whole Lotta Love
Thanks to TNEB for the Pongal day powercut ,which made me to click this.
Clicked By S.Muthuvel in Jan 2012.
Wednesday, February 1, 2012
இப்படிக்கு நாத்திகன்
நியின்றி
நரகம் கண்டேன்
கடவுள் இல்லை
தேவதைகள் உண்டு
என் அருகில் நி
இப்படிக்கு
நாத்திகன்
Subscribe to:
Posts (Atom)