Saturday, June 26, 2010

Lovingly Yours By Flowers






கவிதைகள் வேண்டாம்


காலுக்கு கொஞ்சம்

தண்ணிர் போதும்

-

இப்படிக்கு

பூக்கள்

Saturday, June 19, 2010

பகல் நிலவு




பகலில் கடை

போடுவதில்லை

வடை சுடும்

பாட்டி