Sunday, May 9, 2010

அம்மா சாம்பார்




தாய்

தாய்




ஒரு சொல் வேதம்





வேதம் ?



கடவுள் இல்லை என்போரும்



சொல்லுவார்



"தாயே கடவுள்"